கவிச்சிறகு
கவிக்கூடு வலைப்பூவின் வாயிலாக இணைந்த 130 கவிஞர்களுக்கும், வலைப்பூ முயற்சியை ஆதரித்த கவிஞர்களுக்கும், அறிவிப்பை வெளியிட்டு உதவிய இதழ்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
கவிக்கூடு வலைப்பூவின் வெற்றியை தொடர்ந்து ''கவிச்சிறகு'' வலைப்பூவின் வாயிலாக மீண்டும் ஓர் வலைப்பயணத்தை தொடங்கி உள்ளோம்।கவிஞர்கள் தங்கள் ஹைக்கூ கவிதைகளை இந்த வலைப்பூவிற்கு அனுப்பி வைத்து மேலான ஆதரவை வழங்க வேண்டுகிறோம்.
இலக்கிய பயணத்தில் உங்கள் நடபை நாடும்
ச.கோபிநாத், வாலிதாசன்.வீ.பாரதிராஜா